ஷாட்ஸ்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று கூடுதல் உபரிநீர் திறப்பு

Published On 2022-06-22 12:28 IST   |   Update On 2022-06-22 12:28:00 IST

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை மேலும் 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மொத்தம் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News