ஷாட்ஸ்
சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கி?
சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை கட்டண நிலுவைத் தொகையை செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.