ஷாட்ஸ்
டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்- எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், "டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் அனைத்து எதிர்க்கட்சி மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.