ஷாட்ஸ்
ஆடு மேய்ந்ததால் ஆட்கள் உயிர் போனது: ம.பி.யில் பயங்கரம்
நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு. வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.