ஷாட்ஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்

Published On 2022-06-18 08:04 GMT   |   Update On 2022-06-18 08:06 GMT

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News