ஷாட்ஸ்

காமன்வெல்த் போட்டி - பளு தூக்குதலில் பிந்த்யாராணி வெள்ளி வென்றார்

Published On 2022-07-30 22:21 GMT   |   Update On 2022-07-30 22:22 GMT

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளு தூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாமிடம் பிடித்தார் பிந்தியா ராணி. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பெறும் 4-வது பதக்கம் இதுவாகும்.

Similar News