ஷாட்ஸ்
"இணைந்து வாழாமல் இணையாக வாழ்கிறார்கள்: அகதிகள் குறித்து இங்கிலாந்து செயலர்
"அகதிகள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள். ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்" என்றார் சுவெல்லா.