ஷாட்ஸ்

ஷிண்டே முதல்வராக தொடர கட்சித் தலைவர்கள் ஆதரவு

Published On 2023-07-06 08:12 IST   |   Update On 2023-07-06 08:14:00 IST

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை அரசில் இணைத்ததால், ஷிண்டேவுக்கு சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஷிண்டே தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Similar News