ஷாட்ஸ்

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

Published On 2022-07-11 11:54 IST   |   Update On 2022-07-11 11:54:00 IST

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக, பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

Similar News