ஷாட்ஸ்

நமது தேசிய அடையாளம் பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்து அல்ல: ஆம் ஆத்மி

Published On 2023-09-05 14:40 IST   |   Update On 2023-09-05 14:41:00 IST

இந்தியா பெயர் பாரத் என மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், நமது தேசிய அடையாளம் பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்து அல்ல என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார்.

Similar News