ஷாட்ஸ்

தெலுங்கானாவில் ராகுல் நடைபயணம்- துரை வைகோ பங்கேற்பு

Published On 2022-11-02 14:34 IST   |   Update On 2022-11-02 14:37:00 IST

தெலுங்கானாவில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

Similar News