ஷாட்ஸ்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் - 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரிஷி சுனக்

Published On 2022-07-15 02:19 IST   |   Update On 2022-07-15 02:19:00 IST

இங்கிலாந்தில் புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில், ரிஷி சுனக் உள்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Similar News