ஷாட்ஸ்

அக்னிபாத் திட்டம்- டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதிவழி போராட்டம்

Published On 2022-06-19 15:16 IST   |   Update On 2022-06-19 15:17:00 IST

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Similar News