ஷாட்ஸ்

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு- இமாச்சல் முதல்வர் வரவேற்பு

Published On 2022-06-19 11:25 IST   |   Update On 2022-06-19 11:26:00 IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை வரேவேற்றுள்ள இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இளைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Similar News