ஷாட்ஸ்
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்ட சாராயத்தை குடித்து இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.