ஷாட்ஸ்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு- 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தீர்மானம்
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது. இக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.