ஷாட்ஸ்

பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு- அவசரமாக தரையிறக்கப்பட்டது

Published On 2022-06-19 15:19 IST   |   Update On 2022-06-19 15:20:00 IST

பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

Similar News