ஷாட்ஸ்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரிய வழக்கு- சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றம்

Published On 2023-06-28 11:56 IST   |   Update On 2023-06-28 11:57:00 IST

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News