ஷாட்ஸ்
தனிக்கட்சி தொடங்க மாட்டேன்; முடிவு கிடைக்கும் வரை போராடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்
இன்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது அவரது தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.