என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 |
---|---|---|---|---|---|
தரவரிசை | 90 | 84 | 85 | 64 | 57 |
Point | 802 | 1229 | 200 | 88 | 41 |
நோவா தன் இனத்தை எப்படி பிராக்ஸிமஸியிடம் இருந்து காப்பாத்துகிறார் என்பது பற்றிய கதை.
கதைக்களம்
பல தலைமுறைகளுக்குப் பிறகு, கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஏப்ஸ் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
சீசர் பெயரை பின்பற்றி ஆட்சி செய்து வரும் பிராக்ஸிமஸ் எனும் ஏப், ஆபத்து காலங்களில் பதுங்குவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதர்கள் ரகசியமாக கட்டிய பதுங்குக் குழி ஒன்றை கண்டுபிடிக்கிறது. ஆனால் அதை திறக்க வழித் தெரியவில்லை பிராக்ஸிமஸிற்கு அதுவும் பல முயிற்சிகளை செய்கிறது ஆனால் எல்லாம் வீணாகி விடுகிறது. அதனால் மத்த இன ஏப் பிரிவை அடிமை படுத்தி வேலை வாங்குகிறது. அதில் நாயகன் நோவாவின் பிரிவையும் பிராக்ஸிமஸி அடிமை செய்ய நினைக்கிறது.
நாயகன் நோவாவின் ஏப் பிரிவை தாக்கி பலரை கொன்று , நோவாவும், நாயகி மே-வும் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இறுதியில் நாயகன் தனது ஏப் பிரிவை விடுதலைப்படுத்தினாரா? மே அந்த பதுங்குக் குழியில் இருந்து தனக்கு தேவையானதை எடுத்தாரா என்பதே மீதிக்கதை.
இயக்கம்
சீசர் இறந்த இடத்திலிருந்தே படத்தை தொடங்குவது, ரசிகர்களை நாஸ்டாலஜியாவாக உணர தூண்டுகிறது. ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் எதுவும் ஏற்படுத்தாமல், ஒரே நேர்க்கோட்டில் சொல்ல வந்த கதையை எளிதாக கூறியுள்ளார் இயக்குனர். மற்ற பாகங்களை ஒப்பிடுகையில் இந்த பாகத்தின் திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தில் கால அளவை சிறிது குறைத்திருக்கலாம் அது ரசிகர்களிடையே சலிப்பை தட்டுகிறது.
கிராபிக்ஸ்
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அற்புதமாகவும் தெளிவாகவும் வேலை செய்துள்ளனர் படக்குழுவினர். குரங்கிற்கும் நிஜ மனிதருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாமல் நம்பகத்தன்மையுடன் இருப்பது படத்தின் கூடுதல் பலம்.
இசை
ஜான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.
தயாரிப்பு
வெஸ் பால் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.