என் மலர்tooltip icon
    < Back
    Pudhu Pettai
    Pudhu Pettai

    புதுப்பேட்டை

    இயக்குனர்: செல்வராகவன்
    வெளியீட்டு தேதி:22 Nov 2023
    Points:18

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை438
    Point18
    கரு

    புதுப்பேட்டை திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    சமீபகாலமாக, வெளியான படங்களில் ரசிகர்கள் கொண்டாட தவறிய சில திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


    செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் சினேகா, சோனியா அகர்வால், பாலா சிங், அழகம் பெருமாள், நிதீஸ் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களையே பெற்றது.



    ஆனால் சமீபத்தில், இந்த படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் இந்த படம் தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலானது. மேலும், ரசிகர்கள் பலர் இந்த திரைப்படத்தை வெளியானபோது கொண்டாட தவறிவிட்டோமே என்று கருத்து தெரிவித்தனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×