என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரவேணுவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
Byமாலை மலர்2 March 2023 2:37 PM IST
- ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
- வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட அரவேணுவில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். விழாவில், நீலகிரி மழைசாரல் கலை குழுவின் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Next Story
×