என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலியமங்களம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணி குறித்து கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்15 Jun 2023 3:09 PM IST
- பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
- இத்திட்டப்பணிகளை குறித்து நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், சாலியமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணைதலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×