என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா](/images/placeholder.jpg)
X
சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா
By
மாலை மலர்7 Aug 2022 2:14 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது 447 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
X