என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேட்டுக்கடை பகுதியில் நாளை மின் நிறுத்தம் மேட்டுக்கடை பகுதியில் நாளை மின் நிறுத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/14/1761858-untitled-3.jpg)
X
மேட்டுக்கடை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
By
மாலை மலர்14 Sept 2022 3:33 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாணார் பாளையம், மேட்டுக்கடை, நத்தக்காட்டு பாளையம், புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், சாலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Next Story
×
X