என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரோகிணி பொறியியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்27 Aug 2023 12:31 PM IST
- தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது
- மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாகர்கோவில் 11 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடை பெற்றது.
கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக தக்கலை மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி கலந்துகொண்டார். தொடர்ந்து பேரணியை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்த னர். பேரணியானது அஞ்சு கிராமத்தில் இருந்து தொடங்கி ரோகிணி பொறி யியல் கல்லூரி வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியை முகாம் துணை கேப்டன் அஜியேந்திர நாத் தலைமை ஏற்று நடத்தினார். இதில் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×