என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் மூலம் வசூல்
Byமாலை மலர்7 March 2023 12:27 PM IST
- பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
- 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.
கன்னியாகுமரி :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிப்ரவரி 13-ந்தேதி முதல் நேற்று (5-ந்தேதி) வரை 21 நாட்கள் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
அதில் ரூ.7,11,994 ரொக்கமாகவும், 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.
Next Story
×