என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோபாயிண்டில் 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி இன்று காலை ஏற்றப்பட்டது
Byமாலை மலர்10 Aug 2022 2:30 PM IST
- முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்
- 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 40 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அந்த தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×