search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதக்கம் வென்ற அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவி மாரிச்செல்வியை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டிய காட்சி.

    பதக்கம் வென்ற அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி

    • அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றார்.
    • வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை–யாட்டு போட்டிகள் சென் னையில் நடைபெற்று வரு–கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூ–ரிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற–னர்.

    இதில் மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முத–லாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மாரிச்செல்வி சென்னை யில் 100 மீட்டர் ஓட்டப்ப ந்தயத்தில் வெள் ளிப் பதக்கத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்க ல பதக்கத்தையும் வென்றார்.

    பதக்கங்கள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவியை அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோ–ணிசாமி, கல்லூரி முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜன், கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங் கிணைப்பாளர் இன் னாசி ஜான், உடற்கல்வி இயக்கு–னர் வனிதா, உடற் கல்வித் துறை தலைவர் வீர பர–மேஸ்வரி மற்றும் சக மாணவ, மாணவிகள், பெற் றோர்கள் பாராட்டி–னர்.

    Next Story
    ×