என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து
- சாம்பியன் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து பெற்றனர்.
- பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.
வாடிப்பட்டி
மாநில அளவிலான பாராமெடிக்கல் கல்லூரிகளுக்கு இடையே நாடகம், கவிதை, ஓவியம், தனித் திறன் மற்றும் கருத்தரங்கு, ஆய்வரங்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் தமிழகத்தில் உள்ள 12 பாரா மெடிக்கல் கல்லூரிகள் கலந்து கொண்ட வாடிப்பட்டி ஈஷா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். அவர்களை முதல்வர் சாம்சேட் தலைமையில் பேராசிரியர் முத்துப்பாண்டி, பி.ஆர்.ஓ. சீதாராமன், மாணவர் பொறுப்பாளர் ராஜா ஆகியோர் வாழ்த்தினர்.
Next Story






