என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறந்த சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது
- ஊரக பகுதியை சேர்ந்த கூட்டமைப்புகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- 25.06.2023 -ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பாக 2022-2023 -ம் ஆண்டிற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த செயல்பாட்டில் உள்ள சமுதாய அமைப்புகளை சுய உதவிக்குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தேர்வு செய்து மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக பகுதியை சேர்ந்த கூட்டமைப்புகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தகுதியான சமுதாய அமைப்புகள் ஊரக பகுதியாக இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும் நகர்புற பகுதியாக இருப்பின் சம்மந்தப்பட்ட சமுதாய அமைப்பாளர்களிடம் விண்ணப்பம் பெற்று 26.5.2023 முதல் 25.06.2023 -ம் தேதிக்குள் சமர்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.