என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி மூதாட்டி சாவு
- அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுனில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி உள்ளது.
இந்த பகுதி சாலையில் 63 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






