என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையோடு இணைக்க கூடாது- சி.பி. போஸ்
- மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 55118 ஆகும்.
- நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதுக்கூர்: -
சிவசேனா மாநில துணைத்தலைவரும் காவி புலிப்படை நிறுவனத்தலைவரும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி.பி. போஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டமானது பட்டுக்கோட்டை நகராட்சி, ஒன்றியம், அதிரை நகராட்சி, மதுக்கூர் பேரூர்-ஒன்றியம் பேராவூரணி பேரூர்-ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. 56 மேநிலைப்பள்ளிகளும் 52 உயர்நிலைப் பள்ளிக ளில் படிக்கின்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 55118 ஆகும்.பணியாற்றும் ஆசிரியர்களும் ஊழியர்களின் எண்ணிக்கை 2207.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையோடு இணைக்க கூடாது- சி.பி. போஸ்நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்று கொள்ள முடியாது. பாரம்ப ரியமான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையிலேயே செயல்பட வேண்டும். தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.