என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
Byமாலை மலர்13 Feb 2023 2:37 PM IST
- அய்யாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
- மண் மாதிரி எடுத்தல், அதன் பயன்கள் குறித்து மாணவிகள் விளக்கினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து மண் மாதிரி எடுத்தல் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
Next Story
×