என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை
Byமாலை மலர்21 Jun 2023 2:10 PM IST
- ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக மருது பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட வேட்பா ளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்னை யில் இருந்து ராமநாதபுரம் வரை தனி விமானம் மூலம் வந்தார்.
அவருக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் விருந்தினர் மாளிகை அருகில் ஹெலி பேட் தளம் அமைக்கப் பட்டது. இது தொடர்பாக அப்போதைய தேர்தல் ஆணையம் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அப்போ தைய அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மருது பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அது தற்போதைய மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள மருதுபாண்டியன் மீதும் மற்றும் 2 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Next Story
×