என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம்- விருதாச்சலம் ரெயில்  வாரத்தின் 7 நாட்களும்  இயக்கப்படும்
    X

    சேலம்- விருதாச்சலம் ரெயில் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்

    • ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் 4 முறை சேவை அடிப்படையில் சென்று வந்தன.
    • அனைத்து நாட்களும் இயக்கப்படும் என ெரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலத்தில் இருந்து விருதாசலத்திற்கு முன்பதிவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் 4 முறை சேவை அடிப்படையில் சென்று வந்தன. இந்த ெரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும் என பயணிகள் ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சேலம் - விருதாச்சலம் செல்லும் முன்பதிவு எக்ஸ்பிரஸ் ெரயில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களும் இயக்கப்படும் என ெரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×