என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவர்களிடையே இலவச சட்ட விழிப்புணர்வு
Byமாலை மலர்12 Nov 2022 5:11 PM IST
- மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர்.
- மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி அரசு மீன்வளத்துறை கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மைய சேர்மன் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர், முதன்மை சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் தேவேந்திரன் பார் அசோசியேஷன் செயலாளர் வெங்கடேலு, வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு மற்றும் கல்லூரி முதல்வர் ஜேஜே.ஷகிலா, மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×