என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அமலாக்கத்துறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது- முத்தரசன்
Byமாலை மலர்19 July 2023 3:34 PM IST
- பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன.
- ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், பீகாரில் முதல் கூட்டமும், பெங்களூரில் 2-வது கூட்டமும் நடத்தப்பட்டது.அமலாக்கதுறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது. நெருக்கடி நிலையில் இருந்து தற்காத்து கொள்ள அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை, நிர்வாகி களை கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை யில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×