என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவிப்பு
- நினைவு நாளை ஒட்டி நடந்தது
- அ.தி.மு.க.வினர் ஏராளமனோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி தலைமையில் நடந்தது.
அவர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கருணாகரன், சிவன், டாஸ்மார்க் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, சிவக்குமார் பழனி, சுதாகர் உட்பட கிளைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாவட்டத் பிரதிநிதி பழனி செய்திருந்தனர்.
Next Story






