என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் கேடயம் வழங்கிய காட்சி.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சாதனை
- பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
- பள்ளி மாணவன் வசீகரன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்
தென்காசி:
தென்காசி பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் வசீகரன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
Next Story






