என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏற்காடு அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா
Byமாலை மலர்7 Dec 2022 3:20 PM IST
- வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும்.
- அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருநாளான நேற்று காலை அண்ணா மலையா–ருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் பரணி தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்–பட்டது.
பின்னர் அங்குள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், ஏற்காடு அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஏற்காட்டில் உள்ள 67 மலை கிராம மக்களும் கலந்து கொண்டு அண்ணாமலை–யாரின் அருளை பெற்றனர்.
Next Story
×