என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 Oct 2023 1:26 PM IST
- திருமணமாகாத மனவேதனையில் இருந்த வாலிபர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி சேரன்நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி(31). வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமண மாகவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பாண்டி தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாடி க்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×