என் மலர்
இந்தியா

ராகுல்காந்தி பாத யாத்திரை- அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது.
- ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது. டெல்லியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கவில்லை. அடுத்து ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். பஞ்சாபில் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story