என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 24
நீங்கள் தேடியது "கார்ஸ் 24"
சென்னையில் நீங்கள் பயன்படுத்திய காரை நீங்கள் நிர்ணயித்த விலையிலேயே விற்பனை செய்ய இங்கே வாங்க.
நீங்கள் மிகவும் விரும்பும், முழுமையாக பயன்படுத்திய உங்கள் காரை விற்கும் முடிவு உங்களுக்கு மிகவும் வலியைத் தரும். விற்கும் செயல்முறையை எளிதாக்க, கார்ஸ்24 பைபைடிரைவ் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்துகிறது. கார் முதலாளி தனது நீண்ட நாள் துணையாக இருந்த காரை எடுத்துக்கொண்டு இறுதியாக ஒரு பயணம் செய்து மகிழ்வான பிரியாவிடையை வழங்குவதைப் பற்றி அது பேசுகிறது.
பைபைடிரைவ்’ என்பது காரின் நினைவுகளை சுற்றி அமையும் கருத்து . உங்கள் காரை விற்கும் வலியை நீக்கும் பிராண்டாக கார்ஸ்24ஐ அது வெளிப்படுத்துகிறது. கார் முதலாளிகளுக்கு எப்போதும் தங்கள் காருடன் ஒரு இணைப்பு இருக்கும். நீங்கள் ஒரு காரை வாங்கும்போது, வாங்குவதற்கு நேரத்தை செலவழித்து அதனுடன் சிறப்பான பிணைப்பை உருவாக்குகிறீர்கள், அதனுடன் அதிக நினைவுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். அதே காரை விற்கும் நேரம் வரும்போது, நீங்கள் மிகவும் குழப்பமாக ஆகிவிடுவீர்கள் அது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் கார்ஸ்24ல் இம்மாதிரி பிரச்சினைகள் எதுவும் கிடையாது, நீங்கள் அங்கு காரை விற்க செல்லும்போது , நீங்கள் உங்கள் காரை தினமும் ஓட்டிக்கொண்டிருப்பதாக உணருவீர்கள். ஏனெனில் நாங்கள் அதனை உங்களுக்காக எளிமையாக்கி விடுவோம்.
வழக்கமாக கார் முதலாளிகள் தங்கள் கார்களைவிற்க வரும்போது, பெரும்லானா வாங்குபவர்கள் ‘காரில்அதுசரியில்லை, இதுசரியில்லை, இது முறையாக இல்லை’ என பல புகார்களை தெரிவிப்பர்., கார் விற்பனையாளரின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, காரின் விலையையும் குறைக்க முயல்வர். அது விற்பவரின் மனதை நோகடிக்கும். கார் விற்றாலுமே கூட ஆர்சி பரிமாற்றத்திற்கு பல மாதங்களாகலாம். அதனால் வாடிக்கையாளர் தனது கார் விற்பனை முடிவிலிருந்து பின்வாங்கவோ அல்லது கிடைக்கும் விலையில், கவலையுடன் காரைவிட்டுச்செல்லும் முடிவையோ எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நுட்ப வல்லமை பெற்ற, பயன்படுத்திய கார் சந்தையிடமான CARS24 , இந்தியாவில் மக்கள் கார்களை விற்கும் முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பணம் பரிவர்த்தனையிலிருந்து அனுபவத்தின் நோக்கு வரை அனைத்தையும் அது மாற்றுகிறது .
சென்னை கார் விற்பனையாளர்களின் கவலைகளை அகற்ற, கார்ஸ்24ன் பைபைடிரைவ் திட்டம் அவர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறது என்பதைக்காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் ஒரே வருகையில் இரண்டு மணிநேரத்திற்குள்ளாக அருகிலுள்ள கார்ஸ்24கிளைக்கு ஓட்டிக்கொண்டு வந்து தங்கள் காரை விற்கலாம். அவர்கள் தங்கள் காருக்கான சிறந்த விலையை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அக்கவுண்டிற்கு உடனடியாக பணம் செலுத்தப்பட்டுவிடும். இது மட்டுமல்ல, ஆர்சி பரிமாற்றமும் எந்த செலவும் இல்லாமல் இலவசமாகவே செய்து தரப்படுகிறது. இது கார் விற்பனையாளர்களின் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி பெயர் மாற்ற செயல்முறைக்காக அலைந்து திரியும் நேரத்தையும் சேர்த்து மிச்சப்படுத்துகிறது. இந்த அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் காரை வசதியாகவும் மகிழ்வாகவும் விற்பதற்கு உதவுகிறது.
இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க, மிகப்பிரபலமான டிவி நட்சத்திரமான திவ்யதர்ஷினி பைபைடிரைவ் விளம்பர வீடியோவில் நடித்துள்ளார் அது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் திவ்யதர்ஷினி அவரது காரை பைபைடிரைவ்-காக எடுத்துச்செல்கிறார். முழு வீடியோவும் உங்கள் காரை கார்ஸ்24ல் விற்பது எவ்வளவு மகிழ்வாகவும் எளிமையாகவும் இருக்கும் என்பதை காட்டுகிறது. அந்த புதிய வீடியோவை நாங்கள் இங்கே காணலாம்:
இந்தியாவில் பயன்படுத்திய பழையகார்களை அதன் உண்மை விலையில் வாங்கிக் கொள்ளும் பணியை CARS24 நிறுவனம் 2015 ஆம் ஆண்டுதுவங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை மிகச்சிறந்த விலையில் விற்பனை செய்ய நம்பகமான மற்றும் எளிமையான அணுகுமுறையை CARS24 தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
CARS24 இன்று இந்தியாமுழுக்க 33 நகரங்களில் 152 கிளைகளில் CARS24 இயங்குமளவுமாபெரும்வளர்ச்சிபெற்றுஇருக்கிறது. பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதில் இருக்கும் சிக்கல்களை தீர்த்து வாடிக்கையாளர்களை மிகக்குறைந்த காலக்கட்டத்தில் தங்களின் பழைய காரை CARS24 இடம் விற்பனை செய்திட முடியும். இத்துடன் விற்பனை செய்ததும் காருக்கான தொகையையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் CARS24 நிறுவனம்அண்ணாநகர், பெசன்ட்நகர், ஜி.எஸ்.டி. ரோட், முகப்பேர்மேற்கு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., போரூர், திநகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது.
உங்கள் காரை விற்க கார்ஸ்24ல் தொடர்பு கொள்ளலாம்:
சென்னையில் நீங்கள் பயன்படுத்திய காரை நீங்கள் நிர்ணயித்த விலையிலேயே விற்பனை செய்ய இங்கே வாங்க.
நீங்கள் மிகவும் விரும்பும், முழுமையாக பயன்படுத்திய உங்கள் காரை விற்கும் முடிவு உங்களுக்கு மிகவும் வலியைத் தரும். விற்கும் செயல்முறையை எளிதாக்க, கார்ஸ்24 பைபைடிரைவ் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்துகிறது. கார் முதலாளி தனது நீண்ட நாள் துணையாக இருந்த காரை எடுத்துக்கொண்டு இறுதியாக ஒரு பயணம் செய்து மகிழ்வான பிரியாவிடையை வழங்குவதைப் பற்றி அது பேசுகிறது.
பைபைடிரைவ்’ என்பது காரின் நினைவுகளை சுற்றி அமையும் கருத்து . உங்கள் காரை விற்கும் வலியை நீக்கும் பிராண்டாக கார்ஸ்24ஐ அது வெளிப்படுத்துகிறது. கார் முதலாளிகளுக்கு எப்போதும் தங்கள் காருடன் ஒரு இணைப்பு இருக்கும். நீங்கள் ஒரு காரை வாங்கும்போது, வாங்குவதற்கு நேரத்தை செலவழித்து அதனுடன் சிறப்பான பிணைப்பை உருவாக்குகிறீர்கள், அதனுடன் அதிக நினைவுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். அதே காரை விற்கும் நேரம் வரும்போது, நீங்கள் மிகவும் குழப்பமாக ஆகிவிடுவீர்கள் அது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் கார்ஸ்24ல் இம்மாதிரி பிரச்சினைகள் எதுவும் கிடையாது, நீங்கள் அங்கு காரை விற்க செல்லும்போது , நீங்கள் உங்கள் காரை தினமும் ஓட்டிக்கொண்டிருப்பதாக உணருவீர்கள். ஏனெனில் நாங்கள் அதனை உங்களுக்காக எளிமையாக்கி விடுவோம்.
வழக்கமாக கார் முதலாளிகள் தங்கள் கார்களைவிற்க வரும்போது, பெரும்லானா வாங்குபவர்கள் ‘காரில்அதுசரியில்லை, இதுசரியில்லை, இது முறையாக இல்லை’ என பல புகார்களை தெரிவிப்பர்., கார் விற்பனையாளரின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, காரின் விலையையும் குறைக்க முயல்வர். அது விற்பவரின் மனதை நோகடிக்கும். கார் விற்றாலுமே கூட ஆர்சி பரிமாற்றத்திற்கு பல மாதங்களாகலாம். அதனால் வாடிக்கையாளர் தனது கார் விற்பனை முடிவிலிருந்து பின்வாங்கவோ அல்லது கிடைக்கும் விலையில், கவலையுடன் காரைவிட்டுச்செல்லும் முடிவையோ எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நுட்ப வல்லமை பெற்ற, பயன்படுத்திய கார் சந்தையிடமான CARS24 , இந்தியாவில் மக்கள் கார்களை விற்கும் முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பணம் பரிவர்த்தனையிலிருந்து அனுபவத்தின் நோக்கு வரை அனைத்தையும் அது மாற்றுகிறது .
சென்னை கார் விற்பனையாளர்களின் கவலைகளை அகற்ற, கார்ஸ்24ன் https://bit.ly/2QyToZj பைபைடிரைவ் திட்டம் அவர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறது என்பதைக்காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் ஒரே வருகையில் இரண்டு மணிநேரத்திற்குள்ளாக அருகிலுள்ள கார்ஸ்24கிளைக்கு ஓட்டிக்கொண்டு வந்து தங்கள் காரை விற்கலாம். அவர்கள் தங்கள் காருக்கான சிறந்த விலையை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அக்கவுண்டிற்கு உடனடியாக பணம் செலுத்தப்பட்டுவிடும். இது மட்டுமல்ல, ஆர்சி பரிமாற்றமும் எந்த செலவும் இல்லாமல் இலவசமாகவே செய்து தரப்படுகிறது. இது கார் விற்பனையாளர்களின் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி பெயர் மாற்ற செயல்முறைக்காக அலைந்து திரியும் நேரத்தையும் சேர்த்து மிச்சப்படுத்துகிறது. இந்த அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் காரை வசதியாகவும் மகிழ்வாகவும் விற்பதற்கு உதவுகிறது.
இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க, மிகப்பிரபலமான டிவி நட்சத்திரமான திவ்யதர்ஷினி பைபைடிரைவ் விளம்பர வீடியோவில் நடித்துள்ளார் அது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் திவ்யதர்ஷினி அவரது காரை பைபைடிரைவ்-காக எடுத்துச்செல்கிறார். முழு வீடியோவும் உங்கள் காரை கார்ஸ்24ல் விற்பது எவ்வளவு மகிழ்வாகவும் எளிமையாகவும் இருக்கும் என்பதை காட்டுகிறது. அந்த புதிய வீடியோவை நாங்கள் இங்கே காணலாம்:
இந்தியாவில் பயன்படுத்திய பழையகார்களை அதன் உண்மை விலையில் வாங்கிக் கொள்ளும் பணியை CARS24 நிறுவனம் 2015 ஆம் ஆண்டுதுவங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை மிகச்சிறந்த விலையில் விற்பனை செய்ய நம்பகமான மற்றும் எளிமையான அணுகுமுறையை CARS24 தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
CARS24 இன்று இந்தியாமுழுக்க 33 நகரங்களில் 152 கிளைகளில் CARS24 இயங்குமளவுமாபெரும்வளர்ச்சிபெற்றுஇருக்கிறது. பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதில் இருக்கும் சிக்கல்களை தீர்த்து வாடிக்கையாளர்களை மிகக்குறைந்த காலக்கட்டத்தில் தங்களின் பழைய காரை CARS24 இடம் விற்பனை செய்திட முடியும். இத்துடன் விற்பனை செய்ததும் காருக்கான தொகையையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் CARS24 நிறுவனம்அண்ணாநகர், பெசன்ட்நகர், ஜி.எஸ்.டி. ரோட், முகப்பேர்மேற்கு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., போரூர், திநகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது.
உங்கள் காரை விற்க கார்ஸ்24ல் தொடர்பு கொள்ளலாம்:
அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha
அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.
I am happy to welcome my brother @hiphoptamizha as the music director for my next #JR24 Dir by @Pradeeponelife & Prod by @VelsFilmIntl 👌🏻 pic.twitter.com/6jLyvYhzoU
— Jayam Ravi (@actor_jayamravi) February 14, 2019
இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. #JR24 #JayamRavi #KajalAggarwal #HiphopTamizha
×

X