என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 71
நீங்கள் தேடியது "நோக்கியா எக்ஸ்71"
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இையத்தில் லீக் ஆகியுள்ளது. #NokiaX71
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏப்ரல் 2 ஆம் தேதி தாய்வானில் நிகழ்சிக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் அந்நிறுவனம் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 பிளஸ் மாடலுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதுதவிர புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2019) மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. பென்ச்மார்க் தளத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோகனையில் 1455 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 5075 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
முன்னதாக நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் சீனாவில் கிளியரன்ஸ் சான்று பெற்றிருந்தது. பென்ச்மார்க் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனி்ல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மாடலிலும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் தற்சமயம் 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா மாட்யூல் வழங்கப்படும் என்றும் இதில் ஒன்று 48 எம்.பி. சென்சாராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #Nokia7plus
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. ஏ.ஐ. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முக அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.
புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.19,99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க முன்னணி மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் டிசம்பர் 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகை:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 4 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் டேட்டா, மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் நோக்கியா 7.1 மாத தவணையில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பைன்லேப் மூலம் பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #NokiaMobile
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இம்மாத துவக்கத்தில் லண்டனில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலையை பொருத்த வரை ரூ.30,000க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. ஏ.ஐ. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முக அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.
புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்
- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,400 முதல் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை 349 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,625 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை மேலும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NokiaMobile

ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது புதிய மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #Nokia7plus
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. ஏ.ஐ. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முக அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.
புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,400 முதல் கிடைக்கிறது.
இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை 349 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,625 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை மேலும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
×

X