என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » belakwa
நீங்கள் தேடியது "Belakwa"
ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம்.
ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின் பெரும்பாலான நிலப்பரப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இதனை உண்மை போன்று சித்தரிக்கும் பெயர் பலகையின் புகைப்படமும் சமூக வலைத்தள வாசிகளால் அதிகம் பகிரப்படுகிறது.
உண்மையில் அமெரிக்காவில் பெலாக்வா என்ற பெயர் கொண்ட நகரம் எதுவும் இல்லை என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான பெயர் பலகை கொண்ட புகைப்படம் நௌம் மக்னுசன் என்பவரால் வரையப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
ஹைட்ரோகார்பன் பாதிப்பால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மனிதர்கள் வாழ தகுதியற்றதாக சித்தரிக்கும் மீம் சமூக வலைதளவாசிகளை இத்தனை நாட்களாக ஏமாற்றியிருப்பதை ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது.

×

X