search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CROFRA"

    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியாவை 4-2 என வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. #WorldCup2018 #Pogba
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.

    69-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ் வீரர் பாதிகாப்பாக கோல் கீப்பர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4-2 எனக் குறைந்தது.

    அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 4-2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    போக்பா மற்றும் மப்பே கோலால் பிரான்ஸ் 59-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. #WorldCup2018 #Pogba
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
    பிரான்ஸ் - குரோசியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது #WorldCup2018 #FRACRO
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

    8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. 11-வது நிமிடத்தில் மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றுவிட்டது. பிரான்ஸ் வீரர்களிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

    14-வது நிமிடத்தில் பெர்சிச் பந்தை சிறப்பாக கொண்டு சென்றார். அனால் உமிதித் அதை தடுத்தார். 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி தடுக்க முயன்றார் குரோசியா வீரர் மேண்ட்சுகிச். ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை குரோசியா வீரர் தூக்கி அடிக்காமல் தந்திரமாக வலது பக்கம் கார்னர் திசைக்கு தட்டிவிட்டார். அவர் பந்தை ஹெட்டருக்கு ஏற்ற வகையில் மெதுவாக தூக்கி அடித்தார். பந்து பிரான்ஸ் கோல் எல்லைக்குள் அங்குஇங்குமாக சென்றது. பின்னர் விடா காலிற்குச் சென்றது. அவர் அருகில் நின்ற பெரிசிச்சிடம் அனுப்பினார். அவர் புயல் வேகத்தில் பந்தை உதை்தார். பிரான்ஸ் கோல் கீப்பரை ஏமாற்றி வலது பக்க கம்பம் அருகிலோடு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

    38-வது நிமிடத்தில் பிரான்ஸ்க்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிரான்ஸ் வீரர் கார்னரில் இருந்த அடித்த பந்தை குரோசியா வீரர் பெர்சிக் தலையால் முட்டி தடுக்க முயன்றார். அப்போது ஏதிர்பாரத விதமாக பந்து பெர்சிக் கையில் பட்டது. இதனால் பெனால்டி வாய்ப்பிற்கு பிரான்ஸ் வீரர்கள் முறையிட்டனர். நடுவர் VAR மூலம் ஆராய்ந்து பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

    பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 45 நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலையில் உள்ளது.
    பிரான்ஸ் - குரோசியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா #WorldCup2018 #FRACRO
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

    8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. 11-வது நிமிடத்தில் மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றுவிட்டது. பிரான்ஸ் வீரர்களிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

    14-வது நிமிடத்தில் பெர்சிச் பந்தை சிறப்பாக கொண்டு சென்றார். அனால் உமிதித் அதை தடுத்தார். 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி தடுக்க முயன்றார் குரோசியா வீரர் மேண்ட்சுகிச். ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை குரோசியா வீரர் தூக்கி அடிக்காமல் தந்திரமாக வலது பக்கம் கார்னர் திசைக்கு தட்டிவிட்டார். அவர் பந்தை ஹெட்டருக்கு ஏற்ற வகையில் மெதுவாக தூக்கி அடித்தார். பந்து பிரான்ஸ் கோல் எல்லைக்குள் அங்குஇங்குமாக சென்றது. பின்னர் விடா காலிற்குச் சென்றது. அவர் அருகில் நின்ற பெரிசிச்சிடம் அனுப்பினார். அவர் புயல் வேகத்தில் பந்தை உதை்தார். பிரான்ஸ் கோல் கீப்பரை ஏமாற்றி வலது பக்க கம்பம் அருகிலோடு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.
    பிரான்ஸ் - குரோசியாக இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.#WorldCup2018 #FRACRO
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

    8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. 11-வது நிமிடத்தில் மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றுவிட்டது. பிரான்ஸ் வீரர்களிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

    14-வது நிமிடத்தில் பெர்சிச் பந்தை சிறப்பாக கொண்டு சென்றார். அனால் உமிதித் அதை தடுத்தார். 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி தடுக்க முயன்றார் குரோசியா வீரர் மேண்ட்சுகிச். ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. இதனால் முதல் 20 நிமிடத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.
    மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இளம் வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான 11 கொண்ட அணி வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்னணி வீரரான கிலியான் மப்பே இடம்பிடித்துள்ளார்.

    மப்பேவிற்கு 19 வயதுதான் ஆகிறது. இதன்மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் இளம் வயதில் களம் இறங்கிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கால்பந்து ஜாம்பவான் பீலோ 1958-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார். அதன்பின் இத்தாலி வீரர் பெர்கோமி 1982-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார்.
    ×