என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disha patani"

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'சூர்யா 42'.
    • இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    சூர்யா 42 படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகை திஷா பத்தானி தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
    • பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

     

    திஷா பதானி

    திஷா பதானி

    இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

     

    திஷா பதானி

    திஷா பதானி

    நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
    • பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

    திஷா பதானி

    திஷா பதானி

    தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    திஷா பதானி

    திஷா பதானி

    இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

    திஷா பதானி

    திஷா பதானி

    நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


    சுந்தர்.சி. இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் திஷா பதானி சமீபத்தில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #DishaPatani
    இந்தியில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலம் ஆனவர் திஷா பதானி. இவர் தனது காதலர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்து கடைசியாக வெளியான ‘பாகி-2’ படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்தது. விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

    சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    திஷா பதானி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #DishaPatani

    எம்.எஸ்.டோனி என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை திஷா பதானி, தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க கேட்ட சம்பளத்திற்கு மற்ற நடிகைகள் வாய்பிளந்திருக்கிறார்கள். #DishaPatani
    இந்தி நடிகைகள் திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஜவுளிக்கடை, நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடவும் பெரிய தொகை கேட்கிறார்கள். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள். 

    பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான எம்.எஸ்.டோனி என்ற படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். 

    இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் பாகி–2 என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். எனவே இருவரையும் எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால் திஷா பதானி அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளது என்கின்றனர். 



    சில நொடிகள் வரும் விளம்பரத்துக்கு இவ்வளவு சம்பளமா? என்று ஒரு முழு படத்தில் நடிக்க ரூ.1 கோடி, ரூ.2 கோடி என்று சம்பளம் வாங்கும் தமிழ், தெலுங்கு நடிகைகள் வியக்கிறார்கள்.
    ×