என் மலர்
நீங்கள் தேடியது "general exams"
- பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.
- ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.
10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவவல் வெளியாகியுள்ளது.
ஒரு சில நாட்களில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.