என் மலர்
நீங்கள் தேடியது "Haj Subsidy"
தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை:
அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழகத்தில் யாரும் இதுவரை இந்த அளவு மானியம் வழங்கியதில்லை.
எனவே ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் சார்பில் அவருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #HajPilgrims #HajSubsidy
சென்னை:

அப்போது, இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.10 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்றும், சிறுபான்மை பெண்கள் கல்லூரி விடுதிகளில் 5 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். #TNAssembly #HajPilgrims #HajSubsidy
சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.